

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேனி பாலத்திற்கான நிர்மான வேலைகளை இன்று உத்தியோக பூர்வமாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தராவல அவர்களின் தலமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் , மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம், ஜவாகிர்சாலி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment