
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இதுவரை பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெறுவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக்க தெரிவித்தார்.
இதுவரை 30 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
நண்பகல் 12 மணிவரை;
இரத்தினபுரி – 20%
திருகோணமலை – 20.6%
பொலன்னறுவை – 35%
அநுராதபுரம் – 25%
கேகாலை – 40%
மட்டக்களப்பு – 20%
அம்பாறை – 45%
திருகோணமலை – 20.6%
பொலன்னறுவை – 35%
அநுராதபுரம் – 25%
கேகாலை – 40%
மட்டக்களப்பு – 20%
அம்பாறை – 45%
மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.