ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கட்சி சார்பாக அதிகூடிய வாக்குகளாக 22,338 பெற்றுள்ளார்..இவருக்கு அதிக வாக்குகளை வழங்கிய பிரதேசத்தில் ஒன்றான ஆரையம்பதி பிரதேசத்திற்று முதல் முதலில் வந்து மக்களை சந்தித்து நன்றியினையும் தெரிவித்தார்..