8/07/2009

அவசரகாலச் சட்டம் 64 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை 64 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 71 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரும் எதிர்த்து வாக்களித்தனர். ஐ.தே.க. சபையில் இருக்கவில்லை. ஆளுந்தரப்பில் இ.தொ.கா. ம.ம.முன்னணி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

0 commentaires :

Post a Comment