8/06/2009

ஆரோக்கியா மகளீர் எழுச்சித்திட்டத்திற்கான அலுவலகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனினால் மட்டக்களப்பில் திறந்து வைப்பு



மடடக்களப்பு கல்லடியில் ஆரோக்கியா மகளீர் எழுச்சித்திட்டத்திற்கான அலுவலகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனினால் கடந்த 03.08.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் இவ் மகளீர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment