9/09/2012

| |

தற்போதைய விருப்பு வாக்கு நிலவரம் – மட்டக்களப்பு UPFA


சந்திரகாந்தன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார் அவரது  விருப்பு வாக்கு  -22450  என தெரிய வருகின்றது .அமீர் அலி இரண்டாவது  விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்  அவரது  விருப்பு வாக்கு  -20450  என தெரிய வருகின்றது .
Photo : Hopefully he voted for the right candidate ;-)